இறுவெட்டு
அருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031
அன்னதான சபை

ஊரின் நிகழ்வுகள்

ஆண்டுதோறும் பக்திப்பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி சாந்தை சித்தி விநாயகரின் வரம் பெற்றவரும்”பக்தி இசை வேந்தன் சாந்தையில் பிறந்து நார்வே நாட்டில் வசிக்கும் ” திரு T.S. ஜெயராஜன் அவர்களின் சித்திரப்புத்தாண்டு வெளியீடுகளான
இலண்டன் செல்வ விநாயகர் பக்திப்பாடல்கள், தாந்தோன்றி ஆஞ்சனேயர் ,பொன்னாலை வரதராஜப் பெருமாள், செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்கள் மேல் பாடப்பெற்ற பக்திப்பாடல்களின் இறுவெட்டுகள் தற்போது வெளியாகி அந்தந்த ஆலயங்களில்
விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. அன்பளிப்புகள் ஆலயத்தின் வளர்ச்சிக்கே சமர்ப்பணம். அன்புள்ளங்கொண்ட ஆன்மீக பக்தர்களே ஆன்மீகப் பணியோடு
சமூகப்பணியையும் தொடர்வதற்கு எமதூர் மைந்தன் ஜெயராஜன் அவர்களை நாமும் சேர்ந்து ஊக்குவிப்போம்.

http://people.panipulam.net/#136

பிரகலாதன் தங்கராசா அவர்களுக்கும், பணிப்புலம்.நெற் நிர்வாகத்திற்கும்
எங்கள் இணையம் சார்பில் நன்றிகள்.

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். Read the rest of this entry »

புனிதப்படுத்துவதால், இரு வகை நன்மைகள் உள்ளன. எந்தப் பொருள் புனிதப்படுத்தப்படுகிறதோ… அதன் புனிதத்தன்மை மேலும் பொலிவு பெறும். இரண்டாவதாக… அப்பொருளிலுள்ள குறைகள் நீங்கும்.
சடங்குகளின் பயன்கள்… கண்களுக்கு புலனாகும் படியும்… புலனாகாதபடியும் அமையலாம்.
உதாரணமாக… ஒரு பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினால்… அதிலுள்ள அழுக்குகள் மறைந்து… பிரகாசத்தையும் பெறும். இது கண்களுக்குப் புலப்படும் பயன் அல்லது விளைவு.
ஒரு பொருள்… மந்திரம் ஏற்றப்பட்ட நீரால் புனிதம் பெறும். இந்தப் புனிதத்தின் மதிப்பை கண்ணால் அறிந்து கொள்ள முடியாது. மாறாக… உணர முடியும். Read the rest of this entry »

தலைவர்:- யோகன்

செயலாளர்:-சடாச்சரலிங்கம்

பொருளாளர்;-தேவகுலசிங்கம்

http://people.panipulam.net/#120

பூசை நேரங்கள்
poshai
தேர்த்திருப்பணி சபை
பலஸ்தாபன நிகழ்வு
ஆறுமுகநாவலர்
Jothidam
தமிழில் எழுத
பிள்ளையார் கதை
DSC08079-Max-Width-640-Max-Height-480" alt="" width="175" class="aligncenter" />