அருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது.
தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.
இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email;
janusanje@hotmail.com
mobil: 0047 45476031
சாந்தை சித்தி விநாயகர் ஆலய மகிமைகளையும், சமய நிகழ்வுகளையும். விழாக்களையும், ஊர் நிகழ்வுகளையும் உலகறியச் செய்யும் நோக்கோடு சாந்தைபிள்ளையார்.கொம் எனும் இணையம் சித்தி விநாயகர் அருளினால் இணைய வலையில் வலம் வருவதை அகமகிழ்வோடு வரவேற்கின்றோம்.
ஊரில் பெரும்பான்மையானோர் புலம் பெயர்ந்து பாரெங்கும் பரந்து வாழும் இக் காலகட்டத்தில் ஊரிலும், ஊர் ஆலயங்களிலும் அன்றாடம் நிகழ்வுறும் நிகழ்வுகளையும், விழாக்களையும் உடனுக்குடன் அறியவும், பார்க்கவும் ஆவலுடன் இருக்கும் அனைவருக்கும் இவ் இணையம் ஓர் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஊரின் மத்தியில் பழுத்த நற்பழ விருட்சமாகவும், அறிவுக் களஞ்சியமாகவும் அமைந்து; சமய, சமூக, கலாச்சார, பண்பாட்டை வளர்க்கும் நற்சிந்தனைகளையும், அறிவுரைகளையும் வெளிப்படுத்தும் இணையமாக அமைய எமது வாழ்த்துக்கள்
“ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்” என்பது பழைய பழமொழியாகிவிட, தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலகட்டத்தில் “இணையம் இல்லா ஊருக்கு அறிவு-அழகு பாழ்” எனும் புதுமொழியாக இணையத்தின் தேவை சிறப்புப் பெற்றிருப்பதைக் காணலாம். ஆறு ஊரைச் செழிப்படையச் செய்வதுபோல், இணையம் அங்கு வாழ்வோரின் அறிவைச் செழிப்படையச் செய்கின்றது. ஊர் இணையங்கள் யாவும் அவ்வூருக்கு பெருமை சேர்க்கும் அறிவுப் பொக்கிசங்கள்.
“மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாரும் அங்கில்லை – அதுபோல்
இணையம் என்னும் நற்பழ விருட்சத்தில்
அறிவுப்பசிக்கு விருந்தாக நற்கனிகள் பதியப்பெற்றால்
ஊராரும், உலகத்தாரும் மொய்த்திடுவர் வௌவால்கள் போலங்கு”
இவை நாம் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.
அன்பின் சாந்தன் முதற்கண் இணையம் சார்பில் வணக்கம்!
நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை
ஆய்வு செய்தவர் : திரு.த. குணத்திலகம்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்,
சாந்தை,
பண்டத்தரிப்பு.
இங்கு 3 வரலாறுகள் காணப்படுகிறது, ஒவ்வொன்றும் முரணான வரலாறாக உள்ளது , ஆசிரியரின் கட்டுரையில் சங்கமித்தை வரலாறு மகாவம்ச ஆதாரம்காட்டிக் கூறப்பட்டுள்ளது, ஏனையவற்றில் வேறுவிதமாக சாந்தையில் அரசு நாட்டியதாக்க் கூறப்பட்டுள்ளது, இது ஆலய வரலாற்றைக் குழப்பமடையச் செய்கின்றன, எனவே தயவு செய்து வரலாற்றுப் பகுதியில் நான் கேட்ட வினாக்களுக்கு விடையளிக்கவம்,நான் ஆசிரியருடன் கதைத்தேன், அவர் தான் மகாவமச நூலைக் காட்டுவதாக கூறுகிறார், ஆலய வரலாறுகள் அற்புதங்கள் பொய்யாக இருக்க்க் கூடாதென்பதே என் விருப்பம்,சாந்தன்
இணையம் மக்களுக்காகவே இருக்கவேண்டும், பொய்யுக்குத்துணை போகும் இவ்விணையம் புலம் பெயர்ந்தவ்ர் களை ஏமாற்றிப் பணம் கறப்பதற்கா? ஊரிணையமெனில் ஏனைய இணையங்களைப் போல் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், நெஞ்சை நிமித்தி நேருக்குநேர் பதில்சொல்லவேண்டும், அங்கு ஊரில் என்ன நடக்கிதென்று தெரிந்து கொண்டே கேட்கிறேன். ஊர் வண்டவாளமெல்லாம் விரைவில் அம்பலமாகும், சாந்தன்

“வாழ்க, வளர்க தங்கள் சேவை”
பணிப்புலம்.கொம்
“பணி செய்வதே பணி”
இந்த இணையம் இயங்கவில்லையா?எங்கே என் வினாக்களுக்கான பதில்?
அன்பின் சாந்தன் முதற்கண் இணையம் சார்பில் வணக்கம்!
நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை
ஆய்வு செய்தவர் : திரு.த. குணத்திலகம்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்,
சாந்தை,
பண்டத்தரிப்பு.
இங்கு 3 வரலாறுகள் காணப்படுகிறது, ஒவ்வொன்றும் முரணான வரலாறாக உள்ளது , ஆசிரியரின் கட்டுரையில் சங்கமித்தை வரலாறு மகாவம்ச ஆதாரம்காட்டிக் கூறப்பட்டுள்ளது, ஏனையவற்றில் வேறுவிதமாக சாந்தையில் அரசு நாட்டியதாக்க் கூறப்பட்டுள்ளது, இது ஆலய வரலாற்றைக் குழப்பமடையச் செய்கின்றன, எனவே தயவு செய்து வரலாற்றுப் பகுதியில் நான் கேட்ட வினாக்களுக்கு விடையளிக்கவம்,நான் ஆசிரியருடன் கதைத்தேன், அவர் தான் மகாவமச நூலைக் காட்டுவதாக கூறுகிறார், ஆலய வரலாறுகள் அற்புதங்கள் பொய்யாக இருக்க்க் கூடாதென்பதே என் விருப்பம்,சாந்தன்
இணையம் மக்களுக்காகவே இருக்கவேண்டும், பொய்யுக்குத்துணை போகும் இவ்விணையம் புலம் பெயர்ந்தவ்ர் களை ஏமாற்றிப் பணம் கறப்பதற்கா? ஊரிணையமெனில் ஏனைய இணையங்களைப் போல் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், நெஞ்சை நிமித்தி நேருக்குநேர் பதில்சொல்லவேண்டும், அங்கு ஊரில் என்ன நடக்கிதென்று தெரிந்து கொண்டே கேட்கிறேன். ஊர் வண்டவாளமெல்லாம் விரைவில் அம்பலமாகும், சாந்தன்
திருப்பநிச்சபையின் கணக்கறிக்கை எங்கே
இப்பவும் திருப்பணிச் சபை இருக்கா?
பிள்ளையார் கோயில் கம்பாபிசேகம் இந்தவரியம்நடக்குமா,,