வணக்கம்!
புதிய வண்ணத்தில் அறிமுகமாகும் சாந்தைப்பிள்ளையார் இணையத்தளம்
புதுப் பொலிவுடன் வந்து புதுமைகளைப் படைக்க எமது வாழ்த்துக்கள்!
இந்தத் திருநாளை புதிய எண்ணங்களுடனும்,
புதிய முயற்சியுடனும் , பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
என்றென்றும் அன்புடன்
ஜெயராஜ்
நோர்வே


சாந்தை சித்தி விநாயகர் ஆலைய இணைய வருகைகண்டு மகிழ்ச்சி மேலும் பல ஆலயம் சம்மந்தமான தகவல்களை உள்ளடக்கி ஆலைய நிகழ்வுகளை சரியான முறையில் மக்களுக்கு தெரியப்படித்தி சிறப்பான முறையில் இவ் இணையம் செயற்பட எனது வாழ்த்துக்கள்
Very nice to liston the song in the morning & Excellent job for the web design ……….Good Job
Krish Sivapatham From Canada